நிலாக்கிறுக்கல்கள்
கிறுக்கல்களும் என்றோ ஒரு நாள் காலத்தால் அழியாத காவியமாகலாம்
Friday, 5 April 2013
நிர்வாணம்
உன் பார்வை துகிலுரிக்க
நிர்வாணமாகிப் போனது
என் வார்த்தைகள்
“மௌனமாய்” !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment