நிலாக்கிறுக்கல்கள்
கிறுக்கல்களும் என்றோ ஒரு நாள் காலத்தால் அழியாத காவியமாகலாம்
Friday, 5 April 2013
கவிதைக்குயில்
என் அன்பு எனும் சமுத்திரத்தில்
ஆவியான மேகம்......
உன் காதோரம் விழுகின்ற
கவித்தூறல்களாகும்!
என்
க
-டைக்கண் பார்வையை அம்பாக்கி
வி
-ல்லெனும் புருவத்தில் நாணேற்றி
தை
-த்துவிட நினைக்கிறேன் உங்களை
இந்தக்
“கவிதை(கு)யில்”
!!!
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment