நிலாக்கிறுக்கல்கள்
கிறுக்கல்களும் என்றோ ஒரு நாள் காலத்தால் அழியாத காவியமாகலாம்
Saturday, 6 April 2013
மோகம்
என்னிடம்
இரவல் வாங்கிய
பேனா எழுதவில்லை
என்கிறாய்!
ஒருவேளை.....
உன் விரல்களின்
அணைப்பில்.....
மோகம் முற்றி
மூர்ச்சையாகி இருக்குமோ?
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment